Skip to Content


தமிழில் சதுரங்கம் கற்கும் டிஜிட்டல் தளம்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்காக தமிழில் உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட சதுரங்கக் கற்றல் தளம்.

சிந்தனைத் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறன்களை வளர்க்க உதவும் டிஜிட்டல் பாடத்திட்டம்.

108 பாடங்கள் • 5000+ புதிர்கள் • முன்னேற்ற கண்காணிப்பு

இலவச பாடம் பார்க்க     பாடத்தில் சேருங்கள்

தமிழில் சதுரங்கம் கற்போம். சிந்திக்கும் தலைமுறையை உருவாக்குவோம்.  


பள்ளிகள் • ஆசிரியர்கள் • மாணவர்கள் • தனிநபர் கற்றல்

  உங்கள் சதுரங்கக் கற்றல் பயணம்  

    தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட திறன்கள் வரை கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டம். ஒவ்வொரு நிலையும் சிந்தனைத் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் சதுரங்க அறிவை படிப்படியாக வளர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ​

1

  தொடக்க நிலை

36 பாடங்கள் • 5000+ புதிர்கள் • சாதனைத் தேர்வு

பாடத்திட்டத்தை பார்க்க 

2

இடைநிலை

36 பாடங்கள் • 5000+ புதிர்கள் • சாதனைத் தேர்வு 

பாடத்திட்டத்தை பார்க்க

3

மேம்பட்ட நிலை

36 பாடங்கள் • 5000+ புதிர்கள் • சாதனைத் தேர்வு 

பாடத்திட்டத்தை பார்க்க

சமீபத்திய பதிவுகள்

சதுரங்கக் கல்வி, கற்றல் முறைகள் மற்றும் புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provide both a filter and a template to use.
யாரு ஹீரோனு தெரியல ஜி... ஆனா சந்துரு எப்பவும் வில்லன் தான்! 

ஒரே டீம்ல இருந்துட்டு ஒருத்தர் பாதையை ஒருத்தர் பிளாக் பண்ணலாமா? 🛑

சந்துருவின் மாஸ்டர் பிளான்! 😱 லாக் ஆன டிலுலு ராணி!

♟️செஸ் & ❤️லைஃப் - ஃபேமிலி சப்போர்ட் முக்கியம்!

Lightning Kid vs Goofy Gen: சந்துரு செய்த அந்த தப்பு!

சந்துரு செய்த அந்த ஒரு தப்பு ஆட்டத்தையே மாத்திருச்சு.